சேதமடைந்த சாலை

Update: 2022-10-26 17:19 GMT
திண்டிவனம் நேரு வீதி சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்று கிடக்கிறது இதை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்