சாலை அமைக்கவேண்டும்

Update: 2022-09-29 14:26 GMT

திருத்துறைப்பூண்டி குன்னூர் ஊராட்சியில் தோளாச்சேரி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பல ஆண்டுகளாக போதிய சாலை வசதி இல்லை. இதனால் மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

சாலை பழுது