பழனி அருகே அழகாபுரியில் இருந்து ராசாபுரம் செல்லும் சாலையில் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி செல்கிறது. இதனால் சாலை முற்றிலும் சேதமடைந்து வருகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.