குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-14 13:13 GMT

திண்டுக்கல் சென்னமநாயக்கன்பட்டியை அடுத்த பாலக்கோட்டை அங்காள பரமேஸ்வரி நகரில் உள்ள சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்