சிமெண்டு சாலை சேதம்

Update: 2022-09-20 16:24 GMT

கொடைக்கானல் சோமசுந்தரம் காலனி 4-வது தெருவில் சிமெண்டு சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் தெருவாசிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்