வேகத்தடை வேண்டும்

Update: 2022-07-12 16:14 GMT
ஓசூர் சிதாரம் மேடு பகுதியில் அதிக பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் உள்ளன. இந்த பகுதியில் நான்கு வழி சாலை அமைந்துள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். அங்குள்ள ஒரு வழி பாதையில் வாகனங்கள் வேகமாக வருவதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே ஒரு வழி பாதையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்