சாலை விரிவாக்கம் செய்யப்படுமா?

Update: 2022-08-24 13:04 GMT

திருவட்டாரில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. திருவட்டார் பஸ் நிலையம் அருகில் இருந்து இந்த கோவிலுக்கு வரும் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, பக்தர்கள், வாகன ஓட்டிகள் நலன் கருதி சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி  விரிவாக்கம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்