கூடலூர்- கோழிக்கோடு சாலையில் போக்குவரத்து வாகனங்கள் செல்ல முடியாத வகையில் ஆபத்தான பள்ளங்கள் உள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து கூடலூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இரவில் வரும்போது ஆபத்தான பள்ளங்களால் வாகன விபத்துகளிலும் சிக்கி வருகின்றனர். இதை தடுக்க சாலையில் உள்ள ஆபத்தான பள்ளங்கள் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உஸ்மான், கூடலூர்.
உஸ்மான், கூடலூர்.