சேதமடைந்த கான்கிரீட் தளம்

Update: 2022-08-21 14:16 GMT

சத்தியமங்கலம் இக்கரை நெகமம் அருகே உள்ள கெஞ்சனூரில் கடந்த சில மாதங்களுக்கு கான்கிரீட் தளம் போடப்பட்டது. தற்போது அது சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் சிரமமாக உள்ளது. உடனே சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்