இணைப்பு சாலை அமைக்கப்படுமா?

Update: 2022-08-21 14:15 GMT
திண்டிவனம் நகாில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு தற்போது உள்ள சாலை வழியாக செல்வதால் காலதாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள விளையாட்டு மைதானத்தின் வழியாக கல்லூரி சாலை மற்றும் ஆஸ்பத்திரி சாலை ஆகியவற்றை இணைத்து சாலை ஏற்படுத்தினால் காலதாமம் இன்றி ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியும். இவ்வாறு இணைப்பு சாலை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்