குண்டும், குழியுமான தார்சாலை

Update: 2022-08-21 12:30 GMT
கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஆவரங்காடு புதூர்பிரிவு செல்லும் தார் சாலை போடப்பட்டு சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தார் சாலை நெடுகிலும் குண்டும், குழியுமாக மிகவும் சிதிலமடைந்து இரு சக்கர வாகனம் கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்