குழித்துறை சந்திப்பில் இருந்து பழைய பாலம் செல்லும் சாலையில் ஒரு ரவுண்டானா உள்ளது. இந்த ரவுண்டானாவின் இருபுறமும் சாலையோரத்தில் பஸ் நிறுத்துமும் உள்ளது. இதனால், அந்த இடத்தில் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. மேலும், விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே, போக்குவரத்து நெருக்கடியும், விபத்துகளும் ஏற்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரவுண்டானாவை அரை வட்ட அளவில் மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயக்குமார், படந்தாலுமூடு.