புதுவை சுதான நகர் 1-வது குறுக்கு தெருவில் சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம்படுகிறார்கள். சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.