தோண்டப்பட்ட பள்ளத்தின் நிலை என்ன?

Update: 2022-03-25 11:07 GMT
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிபட்டு வட்டம் அத்திமாஞ்சேரிபேட்டை அருகில் உள்ள அண்ணாநகர் கிராமத்தில் சாலையோரங்களில் ஆங்காங்கே செல்போன் டவர்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இவை கடந்த 2 மாதங்களாக மூடாமல் கிடப்பில் இருக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் பெறும் இடையூராக உள்ளது. கூடிய விரைவில் இந்த குழிகளை மூட உத்தரவு விடவேண்டும்.

மேலும் செய்திகள்