சென்னை கொரட்டூர் வடக்கு டி.வி.எஸ். நகர் 2-வது மெயின் சாலை சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த சாலையில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள் தடுக்கி கீழே விழுவது போன்ற சம்பவங்கள் அன்றாடம் நடக்கிறது. சாலையை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமா?