சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-20 14:04 GMT
விருதுநகர் புல்லலக்கோட்டை சாலையில் உழவர் சந்தை அருகே உள்ள சாலை,ரெயில்வே பீடர் ரோடு ஆகியவற்றில் சாலை முற்றிலும் சேதுமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சேதம் அடைந்த இந்த சாலைகளை விரைவாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்