சாலையில் பள்ளம்

Update: 2022-08-20 10:58 GMT

தக்கலை மேட்டுக்கடையில் இருந்து பத்மநாபபுரம் செல்லும் தர்கா சாைலயின் ஒருபுறம் குடிநீர் குழாய் பதிப்பதற்காக ேதாண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படவில்ைல. இந்த நிலையில் மழை வெள்ளத்தில் மண் அடித்து சென்றதால் சாலையின் ஒரு பகுதி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் பள்ளமாக உள்ளது. இதனால் அந்த பகுதியில் ெசல்பவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சாைல உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்