சாலை சரி செய்யப்படுமா?

Update: 2022-07-05 14:31 GMT
திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் கூவம் ஆற்றை கடந்து செல்லும் சாலை சிதிலமடைந்து மோசமாக காட்சி தருகிறது. மேலும் இந்த சாலையில் பயணம் செய்யும் இரு சக்கர வாகனங்கள் மண்ணுக்குள் புதையும் அளவுக்கு, சாலை சேதமடைந்துள்ளது. எனவே சிதிலமடைந்த சாலையை சரி செய்ய சம்பந்தபட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்