பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-19 13:50 GMT

தர்மபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் அருகே ராமன் நகர் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் சனத்குமார் நதியின் குறுக்கே சிறிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலம் தற்போது சேதம் அடைந்து காணப்படுகிறது. தற்போது பருவ மழை காலமாக இருப்பதால் இந்தப் பகுதி வழியாக தண்ணீர் வரத்து அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த பாலத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், தர்மபுரி.

மேலும் செய்திகள்