விபத்து அபாயம்

Update: 2022-08-19 10:34 GMT

ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலையில் லவ்டேல் பகுதியில் 3 இடங்களில் சிறிய அளவில் தரைப்பாலங்கள் கட்டப்பட்டன. ஆனால் தரைப்பால பணிகள் முடிந்த பிறகும் தார் ஊற்றி சாலையின் மேற்பரப்பிற்கு ஏற்ப சமப்படுத்தாததால், அங்கு பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்