சாலையில் பள்ளம்

Update: 2022-07-04 11:38 GMT
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் பாடிய நல்லூரிலிருந்து டோல்கேட் செல்லும் வழியில் போலீஸ் பூத்துக்கு செல்லும் பாதையில் பெரிய பள்ளம் ஒன்று உள்ளது. சாலையின் நடுவே இருக்கும் இந்த பள்ளத்தால் இரவு நேரத்தில் சாலையை கடந்து செல்பவர்கள் ஆபத்து நிறைந்த பயணத்தையே மேற்கொள்கிறார்கள். எனவே சாலையின் நடுவே இருக்கும் பள்ளத்தை மூடுவதற்கு சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்