திண்டுக்கல் அருகே அகரத்தில் இருந்து கோட்டூர் ஆவாரம்பட்டிக்கு செல்லும் சாலை சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் கிராம மக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?