குண்டும் குழியுமான சாலை

Update: 2022-07-02 14:49 GMT
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி காந்தி நகர் அண்ணா தெருவில் உள்ள சாலை குண்டும் குழியுமாக மோசமாக காட்சியளிக்கிறது. இதனால் சிறிய மழை பெய்தாலே தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. எனவே சீரான போக்குவரத்துக்கு வழி வகுக்கும் வகையில் சாலையை சீரமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்