உயரமான வேகத்தடையால் விபத்து அபாயம்

Update: 2022-08-18 15:36 GMT

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடை உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால் அவ்வழியாக வரும் வாகனங்கள் வேகத்தடையில் ஏறி இறங்கும் போது அடிக்கடி விபத்தில் நடந்து வருகிறது. ஆகவே வேகத்தடை உயரத்தை குறைத்து விபத்துகளை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்