அலங்கார தரைகற்கள் பதிக்கப்படுமா?

Update: 2022-08-18 14:08 GMT

திருவட்டார் காங்கரை சந்திப்பில் இருந்து திருவட்டார் சானல் கரை வரை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் இருபுறமும் உள்ள நடைபாதை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால், பாதசாரிகள் நடைபாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, நடைபாதையில் சேதமடைந்த பகுதிகளை சீரமைத்து அலங்கார தரைகற்கள் பதித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணேஷ், திருவட்டார்.

மேலும் செய்திகள்