கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தின் பின்புறம் உள்ள பாரதியார் சாலையின் ஓரத்தில் சாக்கடை கால்வாய் திறந்த நிலையில் கிடைக்கிறது. இதனால் அந்த சாலையில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கால்வாயில் விழும் அபாயம் உள்ளது. எனவே கால்வாயை உடனடியாக மூட வேண்டும்.