சூலூர் பிரிவு பகுதிகளில் முக்கிய சாலைகள் சந்திக்கும் இடத்தில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டுகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை விரைந்து சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.