குண்டும் குழியுமான சாலை

Update: 2022-08-17 13:52 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து ஊட்டிக்கு வரும் வழியில் வேலி வியூ பகுதியில் இருந்து கேத்திக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் கடும் அவதி அடைகின்றனர். எனவே அந்த சாலையை சரி செய்ய சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்