திண்டிவனத்தில் இருந்து மயிலம் வழியாக புதுச்சேரி செல்லும் சாலை ஆங்காங்கே பல்வேறு இடங்களில் சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இச்சாலையை பயன்படுத்தி வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து வருகிறார்கள், ஆகவே சேதமடைந்த சாலையை நெடுஞ்சாலை துறையினர் சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?.