முட்செடிகளை அகற்றவேண்டும்

Update: 2022-08-17 06:17 GMT

சத்தியமங்கலம் அரியப்பம்பாளையத்தில் இருந்து புளியம்பட்டி செல்லும் சாலையின் இருபுறமும் முட்செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் எதிரில் பஸ் லாாி காா் வேன் ஆட்டோ போன்ற வாகனங்கள் வரும் போது ஒதுங்க சிரமமாக உள்ளது. அவ்வாறு ஒதுங்கினால் இருசக்கர வாகன ஒட்டிகளின் முகம் மற்றும் உடலில் காயங்கள் ஏற்படுகிறது. உடனே முட்புதா்களை அகற்றவும். ரோட்டை அகலப்படுத்தவும் அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்