விபத்து அபாயம்

Update: 2022-08-15 14:34 GMT

கோவை ஆர்.எஸ்.புரம் கவுலி பிரவுன் ரோட்டில் சாலையோரம் பதிக்கப்பட்டு இருந்த கேபிள் சீரமைப்பு பணிக்காக குழி தோண்டப்பட்டது. இந்த குழி தோண்டப்பட்டு பல நாட்கள் ஆன பின்பும் மூடப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் இந்த வழியாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயம் உள்ளது. எனவே விரைந்து குழியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்