விருதுநகர் அருகே சங்கரலிங்காபுரத்திலிருந்து கட்டனார்பட்டி செல்லும் சாலை முற்றிலும் சேதம் அடைந்து காட்சியளிக்கிறது. மேலும் அதே சாலையில் உள்ள தரைப்பாலமும் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகும் சூழ்நிலை உள்ளது. எனவே சாலையையும், தரைப்பாலத்தையும் சீரமைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.