தர்மபுரி கடைவீதி மற்றும் நேதாஜி பைபாஸ் சாலை ஆகியவற்றை இணைக்கும் சாலை, கந்தசாமி வாத்தியார் தெரு வழியாக செல்கிறது. இந்த சாலையை தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அதிக வாகன போக்குவரத்து கொண்ட இந்த சாலையில் சில இடங்கள் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜய்,தர்மபுரி.
-விஜய்,தர்மபுரி.