விழுப்புரம் பெருமாள் கோவில் தெருவில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை பள்ளத்தில் சிக்கி கிழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். எனவே உயிரிழப்புகள் ஏதேனும் நிகழும் முன் சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.