குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-14 17:29 GMT

திண்டுக்கல் அனுமந்தநகர் மேம்பாலத்தில் இருந்து மரியநாதபுரம் வழியாக மாலப்பட்டிக்கு செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சாலையில் கழிவுநீரும் தேங்குகிறது. எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்