சீரமைப்பு பணி விரைவில் முடியுமா?

Update: 2022-08-13 08:34 GMT

சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட லட்சுமி நாயக்கன்பாளையம் முதல் சித்தநாயக்கன்பாளையம் வரை சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. அங்கு மாற்று பாதையும் அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே சாலை சீரமைப்பு பணியை விரைந்து முடிக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்