பழுதான சாலை

Update: 2022-08-13 07:38 GMT
பழுதான சாலை
  • whatsapp icon


கொடுமுடி அருகே உள்ள சாலைப்புதூர் மின்வாரிய அலுவலகம் செல்லும் சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. அந்த ரோட்டில் அதிக அளவில் வாகனங்கள் வந்து சென்றபடி இருக்கும், மாணவ, மாணவிகளும்  சைக்கிளில் தட்டுத்தடுமாறி செல்கிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே அந்த சாலையை செப்பனிடுவார்களா?


மேலும் செய்திகள்