குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-12 15:48 GMT

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் கோச்சடை அம்பலக்காரர் தெருவில் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் மழைக்காலங்களில் சாலை முழுவதும் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் புதிதாக பேவர் பிளாக் பதித்து சாலை அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்