குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-12 15:26 GMT

ராமநாதபுரம் மாவட்டம் மாரியூர் ஊராட்சி  கோவில் மாரியூர் பகுதியிலிருந்து கடற்கரை செல்லும் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் பயணிப்போர் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே குண்டும், குழியுமான சாலையை சரிசெய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்