குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-12 14:13 GMT

கோவை மாநகராட்சி 89-வது வார்டு கோவைப்புதூர் பிரஸ் என்கிளேவ் செல்லும் சாலை பச்சா பள்ளி அருகே பழுதடைந்து குண்டும், குழியுமாக மாறி மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்