திறந்து கிடக்கும் கால்வாய்

Update: 2022-08-12 13:49 GMT

கோவை பீளமேடு ஹோப் காலேஜ் சிக்னல் மசக்காளிபாளையம் சாலை சந்திப்பில் நடைபாதையில் சாக்கடை கால்வாய் திறந்து கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் இருச்ககர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. மேலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, அந்த சாக்கடை கால்வாயை மூட ஆவன செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்