தார் சாலை அமைக்கப்படுமா?

Update: 2022-08-12 13:48 GMT

திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திருப்பைஞ்ஞீலி ஊராட்சி வாழ்மானபாளையம் கீழூரில் இருந்து கொண்டான் தெரு வரை செல்லும் மண் சாலை மழை பெய்யும்போது சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்