மோசமான ரோடு

Update: 2022-08-12 13:03 GMT

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி வீரகேரளம்புதூர் தாலுகா ஆனைகுளத்தில் மெயின் ரோடு குண்டும் குழியுமாக மிகவும் மோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்