போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

Update: 2022-08-12 12:07 GMT

நெல்லை சந்திப்பு கண்ணம்மன் கோவில் தெருவில் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் படும்பாடு சொல்லி மாளாது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்