சேதமடைந்த சாலை

Update: 2022-08-11 16:53 GMT
மதுரை மாவட்டம் நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல் தபால் தந்தி நகர் வரை உள்ள முக்கிய சாலை மிகவும் மோசமாக சேதமடைந்து உள்ளது. இந்த சாலையில் பல முக்கிய அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. அரசு ஊழியர்களும் பொதுமக்களும் இச்சாலையில் பயணிக்க மிகவும் கடினமாக  உள்ளது. எனவே சம்பந்தபட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்