பாலத்தில் விரிசல்

Update: 2022-08-11 13:36 GMT

தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் ெசல்லும் ரெயில்ேவ மேம்பாலத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் தார் ஊற்றி சரிசெய்யப்பட்டது. தற்போது மீண்டும் அந்த பாலத்தில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. அதை உடனடியாக சரிசெய்ய கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் செய்திகள்