சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியில் உள்ள 6-வது அவென்யூ போகன்வில்லா பூங்கா அருகே உள்ள சாலையில் கால்நடைகள் நடுரோட்டில் உலாவருகின்றன. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். போக்குவரத்து துரை கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.