சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-10 15:04 GMT
விருதுநகர் மாவட்டம் அப்பயநாயக்கன்பட்டி புதுப்பட்டியில் இருந்து கோல்வார்பட்டி செல்லும் சாலை முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். இந்த சாலையை பல கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இந்த சாலையை நெடுஞ்சாலைத்துறையினர் விரைவாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்