உடைந்த சிமெண்ட் பலகை

Update: 2022-06-12 13:49 GMT
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி எழில் நகர் சர்ச் தெருவில் இருக்கும் மழை நீர் கால்வாயின் சிமெண்ட் பலகை உடைந்து காணப்படுகிறது. இரவு நேரத்தில் தெருவில் நடந்து செல்லும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் இதில் தவறி விழுந்து காயமடைய அதிக வாய்ப்பு இருப்பதால் உடைந்த சிமெண்ட் பலகையை உடனடியாக சரி செய்ய வேண்டும்.

மேலும் செய்திகள்