ரவுண்டானா அமைக்கப்படுமா?

Update: 2022-08-09 14:30 GMT
திண்டுக்கல் நாகல்நகர் பாலம் வழியாக நத்தம் செல்லும் சாலையில் இருந்து மாலப்பட்டிக்கு பிரிவு உள்ளது. 3 சாலைகள் சந்திக்கும் அங்கு அரசு போக்குவரத்துக்கழக பணிமனையும் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்தநிலையில் 3 சாலைகள் சந்திப்பு பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகின்றன. எனவே விபத்துகளை தவிர்க்க அங்கு ரவுண்டானா அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்